top of page
  • Facebook
  • Twitter
  • Instagram
  • LinkedIn
  • YouTube
We The Leaders Foundation_Cover Photo

மாற்றத்தை வழிநடத்தியதற்கு நன்றி

நிறுவனர் செய்தி

அண்ணாமலை கு

முன்னாள் I.P.S அதிகாரி

முதன்மை சேவகர்- வீ தி லீடர்ஸ்

அடிப்படையில் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களால் இந்த சமுதாயத்தையும் நாட்டையும் மகத்தானதாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அறக்கட்டளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எங்கும் மலிந்திருக்கும் ஊழலாலும், பொறுப்பின்மையாலும், தொலைநோக்கு சிந்தனை இல்லா  தலைமையாலும் நம் நாடெங்கும் மக்களிடையே அவநம்பிக்கை பரவி கிடக்கிறது . கிராமப்புறங்களில் இருக்கும் திறமைசாலிகளால் தங்கள் திறமைகளை வெளிபடுத்த முடிவதில்லை, அவர்களுடைய குரல் மிகவும் பலவீனமாகவும், யாருக்கும் கேட்காமலும் போகின்றது. சரியான திருத்தங்களை செய்யாவிட்டால், அரசாங்கத்தின் நல் எண்ணங்களையும், தலையிட்டையும் தாண்டி இப்பொழுது இருக்கும் வளர்ச்சி விகிதம் செல்வந்தருக்கும், ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை பெரிதாக்கி, நாட்டுக்கு கிடைத்திருக்கும் ஆதாயம் எல்லாவற்றையும் அழித்துவிடும்போல் இருக்கிறது . ஊழல் என்பது ஒரு வாழ்க்கைமுறை என மக்கள் ஏற்று கொண்டுள்ளதும், அரசியல் தலைமை என்பது  விரும்பத்தகாத பண்புகளைக் கொண்டு  வாழும் முறையென மாறிவிட்டதை  ஒத்துக்கொண்டதும் ஆச்சரியம் அளிக்கிறது. 

Annamalai K speech at

We The Leaders Foundation Launch at Karur, Tamil Nadu.

About Us

எங்களை பற்றி

அடிப்படையில் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களால் இந்த சமுதாயத்தையும் நாட்டையும் மகத்தானதாக மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் இந்த அறக்கட்டளை குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு குழுவாக நாங்கள் நம்புவது பேச்சுக்கான நேரம் இதுவரை முடிந்துவிட்டது என்றும்! இனி ஒரு செயலை அது மிகச்சிறியதாகத் தோன்றினாலும் நாங்கள் அந்த செயலை செய்ய விழைகிறோம். நம் நாட்டை அதிக உயரத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு பாதை அமைப்பதில் எங்களது மகத்தான பங்கை அளிப்போம் என்பதில் சந்தேகமில்லை. ‘புதிய’ இந்தியாவின் ஆசைகளை வரையறுக்கும் வகையில், நாங்கள் நம்பும் மூன்று பகுதிகளுக்குள் செல்ல விரும்புகிறோம்.

  • திறன் - நிலை 1-ல் வேலை தேடுவது முதல் நிலை 2-ல் வேலை உருவாக்கம் வரை.

  • வளர்ச்சிக்கான உரையாடல்.

  • இயற்கை விவசாயம், வாழ்வதற்கு தேவைகளை கட்டுக்குள் வைப்பது மற்றும் மாற்று வழி  வளர்ச்சியின் முறை.

We The Leaders Foundation_Home Page_About Us
Mission
We The Leaders Foundation_Our Mission

பணி

  • தன்னார்வ இயக்கத்தை ஊக்குவிக்க வசதி செய்தல்

  • தனிநபர்களை நேர்மறையான எண்ணம் கொண்ட முகவர்களாக மேம்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும்

  • சேவைகளை வழங்குவதற்கு சமூகத்தை முழுமையாக ஈடுபடுத்த நிறுவனங்களுக்கு உதவுதல்

  • நிலையான வாழ்க்கை முறைகளை மேம்படுத்துதல்

Testimonials

Avni Verma_We The Leaders Foundation_Testimonial
We The Leaders aims at giving back to the society and has had a very positive impact on the community and this is what I majorly take away from my internship. We The Leaders as a team has been very warm and welcoming to me and has provided me with an encouraging and accommodating environment. It has taught me how to deal with sensitive subjects such as autism and has also allowed me to lend a helping hand. I'm eternally grateful for this internship opportunity as it has allowed me to grow in all spheres of my life.
Avni Verma – Intern at We The Leaders Foundation

புதுப்பிப்புகளுக்கு பதிவுசெய்க

எங்களுடன் பதிவு செய்ததற்கு நன்றி!

bottom of page