Model & Success Story - 4

Thiru. K. Aasaithambi
Mobile Number:- (+91) 97865 31334 | (+91) 83004 61034
Address:- Mallanatham, Uthuppatti post, Chinnatharapuram (via), Aravakurichi(Tk), Karur District, Pincode - 639 206.
முகவரி:- மல்லநத்தம், ஊத்துப்பட்டி அஞ்சல், சின்னதாராபுரம் (வழி), அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்-639 206
Details:-
- Iyarkai vivasayam
விவரம்:-
- விவசாய அற்பணிப்பு
- செம்மறி ஆடுகள் வளர்ப்பு
- நாட்டு மாடுகள் வளர்ப்பு ,
- 500 எண்ணிக்கையிலான முருங்கை மரங்கள் இயற்கை முறையில் வளர்ப்பு
- சொட்டு நீர் பாசன முறை
- நாட்டுரக 22 வகை கத்தரி விதை பராமரிப்பு,
- இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவிடம் பயிற்சி எடுத்துள்ளார் இஞ்சி பூண்டு கரைசல்
- மூலிகை பூச்சிவிரட்டி
- அரப்பு மோர் கரைசல்
- தேன் பூச்சி வளர்ப்பு.
- குலதெய்வ கோவில் அமைந்துள்ள மாலை கோவில் என்னும் இடத்தில் ஒவ்வொரு வருடமும் 100 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார் 30 ஏக்கர் பரப்பளவில் பசுமையான மரங்களைப் பராமரித்து வருகிறார்