Model & Success Story - 1

Thiru. P Manoharan
Mobile Number:- (+91) 94430 08689 | (+9) 94874 55156
Address:- Jayakavin Iyarkai Velan Pannai, Vettaiyarpalayam, K.Paramathi, Aravakurichi(Tk.), Karur(Dt.)
முகவரி:- ஜெய கவின் இயற்கை வேளாண் பண்ணை, வேட்டையார்பாளையம், க.பரமத்தி, அரவக்குறிச்சி வட்டம், கரூர் மாவட்டம்
Details:-
- Retired Police Officer
- Ex.Chairman of "Karur Moringa" and "Vegetable Farmers Producer Company"
- Full Time Iyarkai Vivasayi
விவரம்:-
- ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி
- கரூர் முருங்கை மற்றும் காய்கறி உற்பத்தியாளர் குழுவின் முன்னாள் தலைவர்
- முழுநேர இயற்கை விவசாயி -நம்மாழ்வாரின் இயற்கை விவசாயத்தை பின்பற்றுபவர்
பத்தாயிரம் எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை கல்லூரிகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ,ஊர் பொது இடங்கள், கோவில்கள், நீதிமன்ற வளாகங்கள் போன்ற இடங்களுக்கு இலவசமாக அளித்துள்ளார்.